Posts

Showing posts from February, 2018

கேள்வி பதில்

Image
* بسم الله الرحمن الرحيم* *அல் குர்ஆன் சுன்ன அடிப்படையில் விளக்கங்கள்* *🔴 மறுமை நாளில் குறிப்பாக மஹ்ஸர் மைதானத்தில் முனாஃப்பிகின்கள் அல்லாஹ்வை காண்பார்களா?* 👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼 💢💢💢💢💢💢💢💢💢💢 https://youtu.be/EPWGQ6cbFKA * பதில் வழங்குபவர் : மெளலவி அப்துர் ரஹ்மான் மன்பஈ MA, MPhil * ➖➖➖➖➖➖➖➖➖➖➖ *👉🏼குறிப்பு : எமது கேள்வி பதில் , இஸ்லாமிய பயான்கள், அகீதா மற்றும் பிக்ஹ் தொடர் வகுப்புகள் கட்டுரைகள் போன்ற இஸ்லாம் சார்ந்த அனைத்து விடயங்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள whatsapp number ரை தொடர்பு கொள்ளவும்* *📱📲(+91 90923 71248)* *@Islaam For All peoples* 🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵        

பிப்ரவரி 14 – காதலர் தினம்

Image
                  بسم الله الرحمن الرحيم பிப்ரவரி 14 – காதலர் தினம்  சர்வதேச தினங்களில் அதிகமான மக்களால் கொண்டாடப்படும் தினமாக காதலர் தினம் அமைந்துள்ளது. மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சர்வதேச தினங்கள் தீர்மானிக்கப்பட்டன. ‘பெற்றோர் தினம்’, பெற்றோரின் பெருமையை உணர்த்துவதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால், சில பெற்றோர்கள் அந்தத் தினத்தில் மட்டும் பெருமைப்படுத்தப்படுகின்றனர். ஆசிரியர் தினம் ஆசிரியர்களை கௌரவிக்க உருவாக்கப்பட்டது. பெரும்பாலும் மாணவர்களுக்கு மத்தியில் ஆசிரிய ஆசிரியைகள் தமது ஆளுமையையும் அந்தஸ்தையும் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கும் தினமாக அத்தினம் மாற்றப்பட்டு வருகின்றது. எப்படியிருந்தாலும் பெற்றோரை மதித்தல், ஆசிரியரை கண்ணிப்படுத்துதல், போதை ஒழிப்பு போன்ற அம்சங்கள் இஸ்லாத்தில் உள்ள விடயங்கள். ஆனால், காதலர் தினம் காதல் எனும் ஹராத்துக்கு ஹலால் அந்தஸ்து வழங்கப்படும் தினமாக உள்ளது. இன்றைய மீடியாக்கள், சினிமாக்கள் இலக்கியங்கள் அனைத்துமே முழுக்க முழுக்க காதலை ஊக்குவிப்பதாகவும் அதை மையமாகக் கொண்டதாகவுமே அமைந்துள்ளன. இ...