அகீதாவின் சில அடிப்படை விடயங்கள்
அகீதாவின் சில அடிப்படை விடயங்கள் : بسم الله الرحمن الرحيم 01.நம்மை படைத்தவன் யார்? நம்மையும், ஏனைய எல்லாவற்றையும் படைத்தவன் அல்லாஹ் اَللّٰهُ خَالِقُ كُلِّ شَىْءٍ அல்லாஹ்வே எல்லா பொருள்களையும் படைத்தவன்; (அல்குர்ஆன் : 39:62) Who created you? Say: Allaah created me and everything that exists. The proof for this is Allaah's saying: اللَّهُ خَالِقُ كُلِّ شَيْءٍ "Allaah created everything." Surah Az-Zumar: 62 02.*நம்முடைய இறைவன் யார்?* நமக்கும் , ஏனைய எல்லாவற்றுக்கும் இறைவன் அல்லாஹ் قُلْ أَغَيْرَ اللَّهِ أَبْغِي رَبّاً وَهُوَ رَبُّ كُلِّ شَيْءٍ அல்லாஹ்வே அனைவரையும் படைத்து வளர்த்து வருகையில் அவனையன்றி மற்றெவரையும் எனக்கு இறைவனாக நான் எடுத்துக் கொள்வேனா? சூரா அல் அன்'ஆம் : 164 الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! (அவன்தான்) அகிலத்தார் யாவரையும் படைத்து வளர்த்து தகுந்த பக்...