அகீதாவின் சில அடிப்படை விடயங்கள்
அகீதாவின் சில அடிப்படை விடயங்கள் :
بسم الله الرحمن الرحيم
01.நம்மை படைத்தவன் யார்?
நம்மையும், ஏனைய எல்லாவற்றையும் படைத்தவன் அல்லாஹ்
اَللّٰهُ خَالِقُ كُلِّ شَىْءٍ
அல்லாஹ்வே எல்லா பொருள்களையும் படைத்தவன்;
(அல்குர்ஆன் : 39:62)
Who created you?
Say: Allaah created me and everything that exists.
The proof for this is Allaah's saying:
اللَّهُ خَالِقُ كُلِّ شَيْءٍ
"Allaah created everything."
Surah Az-Zumar: 62
02.*நம்முடைய இறைவன் யார்?*
நமக்கும் , ஏனைய எல்லாவற்றுக்கும் இறைவன் அல்லாஹ்
قُلْ أَغَيْرَ اللَّهِ أَبْغِي رَبّاً وَهُوَ رَبُّ كُلِّ شَيْءٍ
அல்லாஹ்வே அனைவரையும் படைத்து வளர்த்து வருகையில் அவனையன்றி மற்றெவரையும் எனக்கு இறைவனாக நான் எடுத்துக் கொள்வேனா?
சூரா அல் அன்'ஆம் : 164
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! (அவன்தான்) அகிலத்தார் யாவரையும் படைத்து வளர்த்து தகுந்த பக்குவப்படுத்துபவன்.
சூரா அல் ஃபாத்திஹா : 2
*Who is your Lord?*
Say: Allaah is my Lord. He is the Lord of everything.
The proof for this is Allaah's saying:
قُلْ أَغَيْرَ اللَّهِ أَبْغِي رَبّاً وَهُوَ رَبُّ كُلِّ شَيْءٍ
"Say: Shall I seek a lord other than Allaah, when He is the Lord of everything?"
Surah Al-An’aam: 164
And He says:
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
"All praise is for Allaah, Lord of all that exists."
Surah Al-Faatihah: 2
03*அல்லாஹ் ஏன் நம்மை படைத்தான்?*
அல்லாஹ் நம் அனைவரையும் அவனை வணங்குவதற்காக படைத்தான்
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِيَعْبُدُوْنِ
ஜின்களையும், மனிதர்களையும் (எனக்கு வழிப்பட்டு) என்னை வணங்குவதற்கன்றி (வேறெதற்காகவும்) நான் படைக்க வில்லை.
(அல்குர்ஆன் : 51:56)
*Why did Allaah create you?*
Say: Allaah created all of us so that we can worship Him.
The proof for this is Allaah's saying:
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْأِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ
"And I did not create the jinn or mankind except to worship Me."
Surah Adh-Dhaariyaat: 56
04.*நம்முடைய மார்க்கம் என்ன?*
நம்முடைய மார்க்கம் *இஸ்லாம்*
إِنَّ الدِّينَ عِنْدَ اللَّهِ الْأِسْلامُ
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாம்தான்.
(அல்குர்ஆன் 3:19)
هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَى وَدِينِ الْحَقِّ
அவன்தான் தன்னுடைய தூதரை நேரான வழியைக் கொண்டும், சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பி வைத்தான்.
(அல்குர்ஆன் : 9:33)
وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْأِسْلامِ دِيناً فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ
இஸ்லாமையன்றி (வேறொரு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் நிச்சயமாக அவரிடமிருந்து (அது) அங்கீகரிக்கப்பட மாட்டாது. மறுமையில் அவர் நஷ்டமடைந்தவராகவே இருப்பார்.
(அல்குர்ஆன் : 3:85)
*What is your religion?*
Say: My religion is the true religion of Islaam.
The proof for this is Allaah's saying:
إِنَّ الدِّينَ عِنْدَ اللَّهِ الْأِسْلامُ
"Verily, the only true religion in the sight of Allaah is Islaam."
Surah Aali ‘Imraan:19
And Allaah says:
هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَى وَدِينِ الْحَقِّ
"He is the One who sent His Messenger with the guidance and the religion of truth."
Surah At-Tawbah: 33
And Allaah says:
وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْأِسْلامِ دِيناً فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ
"And whoever looks for a religion other than Islaam, it will never be accepted from him and in the Hereafter he will be one of the losers."
Surah Aali ‘Imraan: 85
05.*நம்முடைய தூதர் யார்?*
நம்முடைய மற்றும் ஏனைய எல்லோருடைய தூதர், *முஹம்மத் صلى الله عليه وسلم*
مَا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِنْ رِجَالِكُمْ وَلَكِنْ رَسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ
(நம்பிக்கையாளர்களே!) உங்களிலுள்ள ஆண்களில் ஒருவருக்கும் முஹம்மது (நபி அவர்கள்) தந்தையாக இருக்க வில்லை. எனினும், அவர் அல்லாஹ்வுடைய தூதராகவும், நபிமார்களுக்கு (இறுதி) முத்திரையாகவும் (இறுதி நபியாகவும்) இருக்கிறார். (ஆகவே, அவருக்குப் பின்னர் யாதொரு தூதரையும் அனுப்பமாட்டான்.) அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 33:40)
هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولاً مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلالٍ مُبِينٍ
கல்வி அறிவில்லாத (அரபு) மக்களில் அவர்களில் உள்ள ஒருவரை அவன் (தன்னுடைய) தூதராக அனுப்பி வைத்தான். அவர்கள் இதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலிருந்த போதிலும், அத்தூதர் அவர்களுக்கு அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதிக்காண்பித்து, அவர்களைப் பரிசுத்தமாக்கி வைத்து, அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார்.
(அல்குர்ஆன் : 62:2)
فَآمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ النَّبِيِّ الْأُمِّيِّ الَّذِي يُؤْمِنُ بِاللَّهِ وَكَلِمَاتِهِ وَاتَّبِعُوهُ لَعَلَّكُمْ تَهْتَدُونَ
அல்லாஹ்வையும், எழுதப் படிக்க அறியாத அவனுடைய இத்தூதரையும் நீங்கள் நம்பிக்கை கொள்வீர்களாக! அவரும் அல்லாஹ்வையும், அவனுடைய வசனங்களையும் நம்பிக்கை கொள்கிறார். ஆகவே, நீங்கள் நேரான வழியை அடைய அவரையே நீங்கள் பின்பற்றுங்கள்.
(அல்குர்ஆன் : 7:158)
تَبٰـرَكَ الَّذِىْ نَزَّلَ الْـفُرْقَانَ عَلٰى عَبْدِهٖ لِيَكُوْنَ لِلْعٰلَمِيْنَ نَذِيْرَا ۙ
(நன்மை தீமைகளைத் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தை தன் அடியார் (முஹம்மது) மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன். இது உலகத்தார் அனைவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாக இருக்கின்றது.
(அல்குர்ஆன் : 25:1)
*Who is your Prophet?*
Say: My Prophet and the Prophet of this entire nation is Muhammad, the Messenger of Allaah صلى الله عليه وسلم.
The proof for this is Allaah's saying:
مَا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِنْ رِجَالِكُمْ وَلَكِنْ رَسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ
"Muhammad is not the father of any of your men, but rather he is the Messenger of Allaah and the last of the Prophets."
Surah Al-Ahzaab: 40
هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولاً مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلالٍ مُبِينٍ
"He it is Who sent among the unlettered ones a Messenger (Muhammad ) from among themselves, reciting to them His Verses, purifying them (from the filth of disbelief and polytheism), and teaching them the Book (this Qur'an, Islamic laws and Islamic jurisprudence) and Al-Hikmah (As-Sunnah: legal ways, orders, acts of worship, etc. of Prophet Muhammad ). And verily, they had been before in mainfest error."
Surah Al-Jumuah: 2
فَآمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ النَّبِيِّ الْأُمِّيِّ الَّذِي يُؤْمِنُ بِاللَّهِ وَكَلِمَاتِهِ وَاتَّبِعُوهُ لَعَلَّكُمْ تَهْتَدُونَ
"So believe in Allah and His Messenger (Muhammad ), the Prophet who can neither read nor write (i.e. Muhammad ) who believes in Allah and His Words [(this Qur'an), the Taurat (Torah) and the Injeel (Gospel) and also Allah's Word: "Be!" - and he was, i.e. 'Iesa (Jesus) son of Maryam (Mary),], and follow him so that you may be guided."
See (8).
Surah Al-Araaf: 158
06.*அல்லாஹ்வின் அடியார்கள் மீது ஏவப்பட்ட முதலாவது கடமை யாது?*
அல்லாஹ் ஒருவன் எனும் (ஏக இறைக்) கொள்கையை அறிவது தான் அடியார்களின் முதலாவது கடமை
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்கள் :
நபி (ஸல்) அவர்கள் முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு அனுப்பியபோது அவர்களிடம், 'நீங்கள் வேதம் வழங்கப்பெற்ற ஒரு சமுதாயத்தாரிடம் செல்கின்றீர்கள். எனவே, அவர்களுக்கு முதலாவதாக, அல்லாஹ் ஒருவன் எனும் (ஏக இறைக்) கொள்கையை ஏற்கும்படி அழைப்புக் கொடுங்கள்.
(ஸஹீஹுல் புகாரி 7372)
*What is the first thing that is mandatory upon a servant of Allaah?*
Say: It is to learn about the Oneness of Allaah.
The proof for this is the hadeeth of Ibn ‘Abbaas رضي الله عنه who said: When the Prophet صلى الله عليه وسلم sent Mu’aadh bin Jabal to Yemen, he told him: "You are going to a group of people from the Jews and the Christians. So the first thing you should call them to is that they should make Allaah One (in worship)."
This hadeeth is agreed upon and the wording here is from Al-Bukhaaree.
07.*லா இலாஹா இல்லல்லாஹ் என்ற கலிமாவின் சரியான பொருள் என்ன?*
உண்மையாகவே வணங்குவதற்கு தகுதியானவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை
فَاعْلَمْ أَنَّهُ لا إِلَهَ إِلَّا اللَّهُ
(நபியே!) நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர வணக்கத் திற்குரிய வேறொரு இறைவன் இல்லை என்பதை நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்
(அல்குர்ஆன் : 47:19)
ذَلِكَ بِأَنَّ اللَّهَ هُوَ الْحَقُّ
நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையானவன்.
(அல்குர்ஆன் : 22:62)
*What is the meaning of Laa Ilaaha IllaaAllaah?*
Say: This means that there is nothing that has the right to be worshipped truthfully except Allaah.
The proof for this is Allaah's saying:
فَاعْلَمْ أَنَّهُ لا إِلَهَ إِلَّا اللَّهُ
"Then know that there is no deity that has the right to be worshipped except Allaah."
Surah Muhammad: 19
And Allaah says:
ذَلِكَ بِأَنَّ اللَّهَ هُوَ الْحَقُّ
"That is because Allaah – He is the only true God that deserves to be worshipped."
Surah Al-Hajj: 62
08.*முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் என்ற கலிமாவின் பொருள் என்ன?*
ஜின்களுக்கும், மனிதர்களுக்கும் அல்லாஹ்வினால் தூது செய்தி கொண்டு அனுப்பப்பட்ட இறை தூதர் முஹம்மத் (s)
وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا كَافَّةً لِلنَّاسِ
(நபியே!) நாம் உங்களை (இவ்வுலகத்தில் உள்ள) எல்லா மனிதர்களுக்குமே நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பி வைத்திருக்கின்றோம்.
(அல்குர்ஆன் : 34:28)
முஹம்மத் நபி (s) அவர்களை நம்பிக்கை கொண்டு, அவர் ஏவியவற்றை செய்தும், விலக்கியவற்றை செய்யாமலும் இருப்பது நம் அனைவரின் மீதும் கடமையாகும்.
قُلْ أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ
(மேலும்) நீங்கள் கூறுங்கள்: "அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் (உண்மையாக) கட்டுப்பட்டு நடங்கள்.
(அல்குர்ஆன் : 24:54)
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) எங்களிடையே கூறினார்கள்
ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால், அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதை(ச் செய்யாமல்) விட்டுவிடுங்கள்!" என்றார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் 2599
هَذَا مَا وَعَدَ الرَّحْمَنُ وَصَدَقَ الْمُرْسَلُونَ
ரஹ்மான் (உங்களுக்கு) வாக்களித்ததும், நபிமார்கள் (உங்களுக்குக்) கூறிவந்த உண்மையும் இதுதான்"
(அல்குர்ஆன் : 36:52)
*What is the meaning of Muhammadu Rasoolullaah?*
Say: This means that Muhammad is the Messenger of Allaah sent to all of mankind – whether jinn or human beings.
The proof for this is Allaah's saying:
وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا كَافَّةً لِلنَّاسِ
"And We did not send you except to all of mankind."
Surah Saba’: 28
All of us must obey him, believe in him and stay away from what he has prohibited.
The proof for this is Allaah's saying:
قُلْ أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ
"Obey Allaah and obey the Messenger (Muhammad)."
Surah An-Noor: 54
And Abu Hurairah رضي الله عنه reported that the Messenger of Allaah صلى الله عليه وسلم said: "Whatever I forbid you from, stay away from it. And whatever I command you to do, then do it as much as you can."
Agreed upon
هَذَا مَا وَعَدَ الرَّحْمَنُ وَصَدَقَ الْمُرْسَلُونَ
"This is what the Most Merciful (Allaah) has promised and the Messengers have spoken the truth."
Surah YaaSeen: 52
09.*அடியார்கள் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்ன?*
"அடியார்கள் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்னவென்றால், அவர்கள் அவனையே வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் இணை கற்பிக்கக் கூடாது"
முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் "அடியார்கள் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்" என்று பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள், "அடியார்கள் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்னவென்றால், அவர்கள் அவனையே வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் இணை கற்பிக்கக் கூடாது" என்றார்கள்.
"அவ்வாறு (அல்லாஹ்வையே வழிபட்டு அவனுக்கு இணைவைக்காமல்) செயல்பட்டுவரும் அடியார்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்" என்று பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள், "(இத்தகைய) அடியார்களை அவன் (மறுமையில்) வேதனை செய்யாமல் இருப்பது தான்" என்று சொன்னார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் 48
*What is the right that Allaah has over His servants?*
Say: The right that Allaah has over His servants is that they should worship Him alone and not mix any partners in worship with Him.
The proof for this is the hadeeth where Mu’aadh bin Jabal رضي الله عنه reported that the Prophet صلى الله عليه وسلم said: “The right that Allaah has over the servants is that they worship Him alone and not mix any partners with Him (in worship). And the right the servants have over Allaah is that He should not punish anyone that doesn’t mix partners with Him in worship.”
Agreed upon
10. *ஷிர்க் (இணைவைத்தல்) என்றால் என்ன?*
வணக்க வழிபாட்டில் அல்லாஹ்விற்கு இணையாக அல்லது அல்லாஹ்விற்கு பதிலாக மற்றொன்றை வணங்குவது ஷிர்க் எனப்படும்
وَاعْبُدُوا اللَّهَ وَلا تُشْرِكُوا بِهِ شَيْئاً
அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனுக்கு யாதொன்றையும் இணையாக்காதீர்கள்.
(அல்குர்ஆன் : 4:36)
*What is Shirk (polytheism)?*
Say: It is when you worship something other than Allaah. So every act that we do as worship to Allaah, if it is done for someone other than Allaah, then that is Shirk (polytheism).
The proof for this is Allaah's saying:
وَاعْبُدُوا اللَّهَ وَلا تُشْرِكُوا بِهِ شَيْئاً
"And worship Allaah alone and do not mix any partners with Him (in worship)."
Surah An-Nisaa: 36
இன்ஷா அல்லாஹ் தொடரும்.....
@Islaam For All Peoples
Comments
Post a Comment