அல் குர்ஆன் சுன்ன அடிப்படையில் கேள்வி பதில் தொகுப்புகள்: بسم الله الرحمن الرحيم அல் குர்ஆன் சுன்ன அடிப்படையில் விளக்கங்கள். 🔴பெருநாள் தின தக்பீர் தொடர்பாக விளக்கம் தரவும்? https://youtu.be/FNcerIYDABE 🔴மார்க்கத்தில் கண்ணுரு (கண் திருஷ்டி) உண்டா? https://youtu.be/ksHAYo3U5QY 🔴ஜின்களால் பாதிப்பு ஏற்ப்படுத்த முடியுமா? விளக்கம் தரவும்? https://youtu.be/yfcLojdiOQI 🔴கூட்டு தூஆவிற்க்கு ஆதாரம் உண்டா? விளக்கம் தரவும்? https://youtu.be/bdhUiSwok-c 🔴மார்க்க அறிஞர்களை அஷ்சேய்க்ஹ் என்ற வார்த்தை கொண்டு அழைக்கலாமா? https://youtu.be/ZqQjwOvc9M0 🔴தனியாக ஒருவர் தொழுவும்போது அவரை தொட்டு இமாமத் செய்ய முடியுமா? https://youtu.be/xq66OAe_c_k 🔴பெண்கள் ஆடை வரம்பு என்ன? அனுமதிக்கப்பட்ட ஆண்கள் முன், குறிப்பாக சேலையில்? https://youtu.be/GSus9MkZguk 🔴ஆண் பெண் நட்பு கூடுமா? குறிப்பாக சமூக வலைதளங்களில் ? https://youtu.be/42GqBXMgjks 🔴ஸஹீஹ் புகாரியில் 1913 உள்ள இந்த ஹதீஸின் விளக்கம் என்ன? https://youtu.be/bDJ8zblBbjA 🔴அல் குர்ஆனில் உள்ள 10வது அத்தியாயம் 5வது வ...
بسم الله الرحمن الرحيم ஸலப் வழிமுறை அறிஞர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் தொடர்-3 (31.03.2018) தமிழில் அஷ்ஷெய்க் மெளலவி N.P.ஜுனைத் காஸிமி,மதனி. 1)சத்தியத்தில் நிலைத்திருக்கும் அறிஞர்களின் மானங்களில் விளையாடுபவர்கள் இவர்கள்தான்!! சஊதி அரேபிய நாட்டு அறிஞர் அஷ்ஷெய்க் ஸாலிஹ் பின் பfவ்ஸான் அல்பfவ்ஸான் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்: “சத்தியத்தில் உறுதியாக நிலைத்திருக்கும் அறிஞர்களின் மானங்களில் விளையாடுவதில் கீழ்க்காணும் மூவரில் ஒருவரைத் தவிர வேறு யாருமே ஈடுபடமாட்டார்கள். 1) நயவஞ்சகத்தனம் தெளிவாக அறியப்பட்ட ஓர் நயவஞ்சகன். 2) அறிஞர்களுடன் பகைமை பாராட்டுகின்ற கெட்டவன். இவனை, கெட்ட செயல்களிலிருந்து அறிஞர்கள் தடுப்பதே இதற்கான காரணமாகும். 3) அறிஞர்களோடு கோபித்துக்கொள்ளும் வழிகெட்ட ஓர் இயக்கவாதி; கட்சிக்காரன். ஏனெனில், மோசமான இவனது இயக்கக் கருத்துக்கும், பிழையான இவனது சிந்தனைகளுக்கும் அவ்வறிஞர்கள் உடன்பட்டுப்போகாமல் இருப்பார்கள்!” { நூல்: 'அல்அஜ்விபbதுல் முபீfதா அன் அ...
அகீதாவின் சில அடிப்படை விடயங்கள் : بسم الله الرحمن الرحيم 01.நம்மை படைத்தவன் யார்? நம்மையும், ஏனைய எல்லாவற்றையும் படைத்தவன் அல்லாஹ் اَللّٰهُ خَالِقُ كُلِّ شَىْءٍ அல்லாஹ்வே எல்லா பொருள்களையும் படைத்தவன்; (அல்குர்ஆன் : 39:62) Who created you? Say: Allaah created me and everything that exists. The proof for this is Allaah's saying: اللَّهُ خَالِقُ كُلِّ شَيْءٍ "Allaah created everything." Surah Az-Zumar: 62 02.*நம்முடைய இறைவன் யார்?* நமக்கும் , ஏனைய எல்லாவற்றுக்கும் இறைவன் அல்லாஹ் قُلْ أَغَيْرَ اللَّهِ أَبْغِي رَبّاً وَهُوَ رَبُّ كُلِّ شَيْءٍ அல்லாஹ்வே அனைவரையும் படைத்து வளர்த்து வருகையில் அவனையன்றி மற்றெவரையும் எனக்கு இறைவனாக நான் எடுத்துக் கொள்வேனா? சூரா அல் அன்'ஆம் : 164 الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! (அவன்தான்) அகிலத்தார் யாவரையும் படைத்து வளர்த்து தகுந்த பக்...
Comments
Post a Comment