ஹஜ் & உம்ரா சுருக்க விளக்கம் மற்றும் கேள்வி பதில்கள்
بسم الله الرحمن الرحيم
ஹஜ் & உம்ரா சுருக்க விளக்கம் 1439 மற்றும் கேள்வி பதில்கள்
Movlavi Mujahid Bin Razeen
🔴ஹஜ் & உம்ரா சுருக்கமான விளக்கம் 1439
🔴ஹஜ் & உம்ரா காலங்களில் மாதவிடாய் பெண்கள் செய்யக் கூடாதவை!!!
🔴ஹஜ் காலங்களில் மாதவிடாய் நேரத்தில் நிர்பந்தமான சூழ்நிலைகளில் தவாஃபுல் இஃபழா செய்யலாமா?
🔴தவாஃபுல் இஃபழா மற்றும் தவாஃபுல் வதா என்றால் என்ன? விளக்கம் தரவும்?
🔴உம்ராவுடையே நேரத்தில் தவாஃபுல் வதா அவசியமா? இல்லையா?
🔴ஒருவர் தவாஃபுல் இஃபழா செய்யவில்லை இவர் இஹ்ராமுடன் இருக்க வேண்டுமா?
🔴ஹஜ் & உம்ரா காலங்களில் மாதவிடாய் தடுக்க மாத்திரைகளை பயன்படுத்தலாமா?
🔴அறஃபாவில் ஒருவர் எப்பொழுதில் இருந்து தங்க வேண்டும்?
🔴ஒருவர் அறஃபாவில் எவ்வளவு நேரம் தங்கவேண்டும்?
🔴ஹஜ் கிரிகைகளை எந்த நாட்களில் ஆரம்பிப்பது நபி வழி?
🔴ஹஜ் & உம்ரா காலங்களில் கடமையான தொழுகைகளை எப்படி தொழ வேண்டும்?
🔴கஷ்டப்பட்டு இவ்வளவு தூரம் வந்து தொழுகையே ஜம்மு கஸர் செய்ய வேண்டுமா?
🔴ஹஜ்ஜில் கொடுக்க வேண்டிய குர்பானியே ஊரில் கொடுக்கலாமா?
🔴ஹஜ் காலங்களில் ஜம்மு கஸர் தொழுகைகளை முடிந்த அளவு ஜமாத்தாக தொழ வேண்டும்!!!!
🔴அறஃபாவில் இருப்பவர்கள் அறஃபா நோன்பு பிடிக்கலாமா?
🔴ஹஜ்ஜிக்கு போக வேண்டும் என்று நிய்யத் வைத்தவர்கள் எப்பொழுதில் இருந்து நகம், முடி கலையக் கூடாது?
🔴இரண்டு எல்லைகளை கடக்க கூடியவர்களின் சட்டம் என்ன?
🔴தமத்துவ முறையில் ஹஜ் செய்யக் கூடியவர்கள் எந்த பகுதியில் இஹ்ராம் அணிய வேண்டும்?
🔴கிரான் மற்றும் தமத்துவ ஹஜ் & உம்ராவிற்க்கு என்ன வித்தியாசம்?
🔴இஹ்ராம் தூணி அணிந்தாலே இபாதத் தொடங்கி விடுமா?
🔴இஃப்ராத் என்றால் என்ன?விளக்கம் தரவும்!!!
🔴முழுமையான இஹ்ராம் நிய்யத்தில் இருந்து எப்பொழுது திரும்ப முடியும்?
🔴சுன்னத்தான தொழுகைகள் பயணத்தின் போது தொழ இயழுமா?
🔴ஹஜ்ஜில் குர்பானி கொடுக்கா விட்டால் என்ன சட்டம்?
🔴அறஃபா நோன்பு தொடர்பாக!!!
🔴மக்காமூ இப்றாஹிம் பக்கத்தில் தொழ முடியாமல் போனால் என்ன செய்வது?
🔴ஜமாத் தொழுகையில் ஸஃப் கிடைக்க வேண்டுமென்றால் சிக்கீரம் செல்ல வேண்டும்!!!
துல் ஹஜ் முதல் பத்து நாட்களின் சிறப்பு
Comments
Post a Comment