நபி இப்றாஹிம் (அலை) வாழ்வு தரும் படிப்பினைகள்.



بسم الله الرحمن الرحيم
நபி இப்றாஹிம் (அலை) வாழ்வு தரும் படிப்பினைகள்.

உரை: மெளலவி N.P ஜுனைத் காஸிமி,மதனி
தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபியா அரபு கல்லுரியின் விரிவுரையாளர்
( Short 7mins📽 Videos)


🔴நபிமார்களுடையே வாழ்கையில் அறிவுள்ளவருக்கு அழகிய முன்மாதிரி இருக்கின்றது!!!!!


🔴அல்லாஹ்வுடையே சந்திப்பை விரும்பக்கூடிய மக்களுக்கு நபியின் வாழ்வில் அழகிய முன் மாதிரி இருக்கின்றது.!!!!


🔴நபி இப்றாஹிம் (அலை) செய்த தாவா பணி!!!


🔴நபி இப்றாஹிம் (அலை) தன் தந்தை மற்றும் சமூகத்தை நோக்கி கேட்ட கேள்விகள்!!!


🔴எங்களுடையே தாய் தந்தை செய்யும் பாவங்களை மிக கண்ணியமான முறையில் எடுத்து சொல்லி திருத்த வேண்டும்.


🔴ஒரு மனிதன் வழிகேட்டின் பக்கம் செல்ல மூன்று முக்கிய காரணிகள் இருக்கின்றன.



🔴நாம் சத்தியத்தில் இருக்கும் போது யாருடையே அச்சுருத்தலுக்கும் பயப்பட தேவை இல்லை!

🔴அல்லாஹ்வுடையே படையினர் யார் என்று தெரியுமா?


🔴நாம் செய்யும் நல்ல பணிகள் ஏற்றுக் கொள் என்ன செய்ய வேண்டும்?



🔴அல்லாஹ்வுடையை திருப்தியே எதிர்பார்த்து செய்யும்போது அல்லாஹ் வழங்கும் நன்மைகள் என்ன தெரியுமா?


🔴ஸாலிஹான குழந்தை கிடைக்க நபி இப்றாஹிம் (அலை) எவ்வாறு தூஆ கேட்டார்கள்


🔴அல்லாஹ்வுக்கு நபி இப்றாஹிம் (அலை) எவ்வாறு கட்டுப்பட்டார்கள்



🔴நபி இப்றாஹிம் (அலை) வாழ்க்கை ஊடாக இளைஞர்கள் பெறும் படிப்பினை என்ன?

For More Videos Please Subscribe The Islaam For All Peoples YouTube Channel
https://www.youtube.com/channel/UC0Um0iqVeLLCZeHJGZM97zA

Comments

Popular posts from this blog

அல் குர்ஆன் சுன்ன அடிப்படையில் கேள்வி பதில் தொகுப்புகள்

ஸலப் வழிமுறை அறிஞர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் தொடர்-3

Learn Al Qur'an With Tajweed Tamil